பட்டினச்சேரியில் மே 31க்குள் சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயை அகற்ற முடிவு

நாகூர்: நாகூர் அருகே பட்டினச்சேரியில் மே 31க்குள் சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் 25 கிராம மீனவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Related Stories: