கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது அரசு பேருந்து மோதி 2பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது அரசு பேருந்து மோதி அண்ணன், தம்பி ஆகியோர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்கள் விக்னேஷ், விஜய்முத்து ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: