தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக் கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக் கூடாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2006 முதல் 15 ஆண்டுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றியவர்கள் குத்தகை ஒப்பந்த முறைக்கு மாற்றம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

Related Stories: