ஆகமம் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குத்தானா?: கி.வீரமணி கேள்வி

சென்னை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என தீர்ப்பு உள்ளபோது அதற்கு மாறாக ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகமங்கள் தடை விதிக்கவில்லை என்று நீதிபதிகள் குழு கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: