சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 50வது பிரிட்ஜ் 2023 கருத்தரங்கினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 50வது பிரிட்ஜ் 2023 கருத்தரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஐ.டி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தும் கருத்தரங்கை முதல்வர் தொடங்கிவைத்து ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்தம் அளித்தார்.

Related Stories: