தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7.88 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இன்று தொடங்கிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நிறைவுபெறுகிறது.  

Related Stories: