திவாலான அமெரிக்காவின் எஸ்.வி.பி வங்கி கிளையை கையகப்படுத்த ஒரு பவுண்ட் கொடுத்துள்ளது HSBC

பிரிட்டன்: திவாலான அமெரிக்காவின் எஸ்.வி.பி வங்கி கிளையை கையகப்படுத்த ஒரு பவுண்ட் HSBC கொடுத்துள்ளது. சிலிகான் வெளி வங்கியின் லண்டன் கிளையை HSBC வாங்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. எஸ்.வி.பி கிளையை முழுவதும் கையகப்படுத்துவதற்கான பணிகள் விரைவில் முடிவடையும் என்று HSBC அறிவித்துள்ளது.

Related Stories: