பழவேற்காடு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழப்பு!!

திருவள்ளூர் : பழவேற்காடு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மணிகண்டன் என்பவரின் 8 மாத குழந்தை லிக்கித் சாய் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தான்.

Related Stories: