காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திங்கள்கிழமை தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: