இந்தி பேசுவோருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: பிரசாந்த் கிஷோர் கேள்வி

சென்னை: இந்தி பேசுவோருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். வெறுப்புணர்வு, வன்முறையை தூண்டும் போலி வீடியோ பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: