இந்தியா புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தை மார்ச் 13க்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் செல்வம்..!! Mar 10, 2023 சபாநாயகர் செல்வம் புதுச்சேரி சட்டமன்றம் புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தை சபாநாயகர் செல்வம் திங்கள்கிழமைக்கு (மார்ச் 13) ஒத்திவைத்தார். நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி மார்ச் 13ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி