அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரின் முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி..!!

சென்னை: அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரின் முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை தண்டையார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டம் தொடர்பாக 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: