அரசியல் அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்: செல்லூர் ராஜூ பேட்டி Mar 09, 2023 மறைமுகக் கூட்டணி செல்லூர் ராஜு சென்னை: அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்; திருமாவளவன் எங்கள் சகோதரர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு அனைத்து அதிகாரமும் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி முட்டுக்கட்டை; தோல்வி பயத்தால் தொகுதி மாறும் வானதி சீனிவாசன்: அண்ணாமலைக்கு எதிராக கூட்டணி போட்டு உள்குத்து
அதிமுகவை சுழன்றடிக்கும் புது அரசியல்; அறிக்கை அக்கப்போர்: காசு கொடுத்து ஸ்கிரிப்ட் வாங்கி உதார் விடும் மாஜி: பேஜாராகும் ‘மாவட்டங்கள்’
தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால் பரபரப்பு; அண்ணாமலைக்கு மகாராஷ்டிராவில் என்ன வேலை?: உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் ஆவேசம்
பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த உரிமை இல்லை; அதிமுகவுடன் கூட்டணி சட்டவிரோதம் அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர், டிஜிபிக்கு ராமதாஸ் பரபரப்பு கடிதம்
3வது இளம்பெண் பலாத்கார புகார்; பாலக்காடு காங். எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் அதிரடி கைது: கம்யூனிஸ்ட், பாஜ போராட்டம்
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி