சென்னை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னை வளர்த்து கொண்ட பின் கருத்து சொன்னால் நல்லது என அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் அமர்ப்பிரசாத் ரெட்டி கூறியுள்ளார். இத்தனை நாள் தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த செல்லூர் ராஜு ஆணவத்தில் பேசக்கூடாது என பாஜகவுக்கு ஆலோசனை கூறவேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
