தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. 2023-24-ம் நிதியாண்டுக்கான  பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related Stories: