வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்துள்ளது. 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

Related Stories: