யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர்; இது நவயுக நியதி: கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: அன்பில் மென்மையும் காரியத்தில் வலிமையும் கொண்ட சிறப்புமிக்கவர்கள் மகளிர் என ஐ.ஜே.கே  தலைவர் ரவி பச்சமுத்து வாழ்த்து தெரிவித்தார். யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர்; இது நவயுக நியதி என்றும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: