மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம்: தொல்லியல் துறை அறிவிப்பு

மாமல்லபுரம்: மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம். இன்று ஒரு நாள் கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

Related Stories: