பாஜகவில் இருந்து மேலும் 2 நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்..!!

சென்னை: மேலும் 2 பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் லதா, தாம்பரம் ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Related Stories: