சென்னை தீமையை நன்மை வென்றதை குறிக்கும் வண்ணமய திருவிழா ஹோலி பண்டிகை: ஆளுநர் ரவி வாழ்த்து Mar 08, 2023 ஹோலி கவர்னர் ரவி சென்னை: எல்லோர் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம், வளத்தை கொண்டு வரட்டும். தீமையை நன்மை வென்றதை குறிக்கும் வண்ணமய திருவிழா ஹோலி பண்டிகை என தமிழக ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்