வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரல்...

சென்னை :தமிழ்நாட்டில் தங்கியுள்ள தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக, போலியாக வீடியோ வெளியிட்ட ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டது தமிழ்நாடு போலீஸ். சென்னையை அடுத்த மறைமலை நகரில் மனோஜ் யாதவ் கைது செய்யப்பட்ட நிலையில், உடந்தையாக இருந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories: