மேகாலயா முதல்வராக மீண்டும் பதவியேற்ற கன்ராட் சங்மாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மேகாலயா முதல்வராக மீண்டும் பதவியேற்ற கன்ராட் சங்மாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக பதவியேற்றதும் நீங்கள் வெற்றிகரமான பதவிக் காலம் மற்றும் மேகாலயா மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: