சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை என சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது என அவர் தெரிவித்தார்.  

Related Stories: