மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல்குமார் மீது புகார்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக முன்னாள் நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல்குமார் மீது புகார் எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் அமைப்பை நடத்திவரும் வழக்கறிஞர் மணிகண்டன், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: