ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக நகர அவைத்தலைவர் சிகாமணி கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக நகர அவைத்தலைவர் சிகாமணி கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.  15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிகாமணியை கட்சியில் இருந்து நிக்கி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர்.

Related Stories: