வேகமாக பரவும் சளி, இருமலுடன் கூடிய வைரஸ்காய்ச்சல் பற்றி தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இந்தியாவில் AH3N2 வகைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வேகமாக பரவும் சளி, இருமலுடன் கூடிய வைரஸ்காய்ச்சல் பற்றி தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தொடங்க நலவாழ்வு மையங்கள் மூலம் மருத்துவ பாசறைகளை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: