வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய நபர்களை பிடிக்க டெல்லி, பீகார் சென்றது தனிப்படை

டெல்லி: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய நபர்களை பிடிக்க டெல்லி, பீகாருக்கு தனிப்படை சென்றுள்ளது. 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.

Related Stories: