தமிழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு Mar 03, 2023 காஞ்சிபுரம் மாவட்டம் கல்வி அதிகாரி காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படும் என காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை பாடவேலையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு