திருப்போரூர் படவேட்டம்மன் கோயில் தேர் உற்சவம்: மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: திருப்போரூர் படவேட்டம்மன் கோயில் வீதி வழியாக தேர் உற்சவம் செல்ல நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிடப்பட்டுள்ளது. திருப்போரூரில் ஆதிதிராவிடர் வசிக்கும் படவேட்டம்மன் கோயில் வீதி வழியாக தேர் உற்சவம் நடைபெற வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Related Stories: