ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 5வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 5வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 26,246 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

Related Stories: