தமிழகம் மதுரை சரவணா ஸ்டோர்ஸில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீ Mar 01, 2023 மதுரை சரவணா அங்காடிகள் மதுரை: மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தீ எரிந்து வருகிறது. 40க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு