அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம்: எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். 

Related Stories: