உலகம் ஆஸ்திரேலியாவில் தமிழர் முகமது ராமத்துல்லா சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு Mar 01, 2023 முகமது ராமத்துல்லா ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் தமிழர் முகமது ராமத்துல்லா சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . வழக்கறிஞர் சுந்தர் தொடுத்த வழக்கு விரைவில் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது