போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் மோசடி நடப்பதாக ரவிமரியா போலீசில் புகார்

சென்னை: போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் மோசடி நடப்பதாக இயக்குனரும், நடிகருமான ரவிமரியா போலீசில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது கணக்கு போல போலி கணக்கை உருவாக்கி பணமோசடி செய்வதாக ரவிமரியா குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: