பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மதசார்பின்மை, கூட்டாட்சி தத்துவத்தின் கோட்பாடுகளை நிலைநிறுத்த நீண்ட வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: