குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து; தனியார் பள்ளிக்கு விடுப்பு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் புகைமூட்டம் நிலவுகிறது. புகை பரவியதால் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. குப்பைக்கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: