மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை 2.66 கோடி பேர் இணைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: