இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை 236 கோடி முறை பெண்கள் பயணித்துள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை 236 கோடி முறை பெண்கள் பயணித்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் மூலம் பெண்கள் தன்னிறைவை பெற்றுள்ளனர் என முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: