முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: