சென்னையில் முறையற்ற பதிவெண் வாகனங்களுக்கு ரூ. 1,500 அபராதம்: சென்னை போக்குவரத்து காவல்துறை

சென்னை: சென்னையில் முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ரூ. 1,500 அபராதம் சென்னை போக்குவரத்து காவல்துறை விதித்தனர். கடந்த 3 வாரங்களில் 43,000 வாகனங்கள் சரிசெய்யப்பட்டது என்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Related Stories: