தமிழகம் பிச்சாவரம் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு! Feb 26, 2023 தமிழ்நாடு அரசு பிச்சவரம் சுற்றுலாத்தலம் சென்னை: பிச்சாவரம் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி தமிழ்நாடு அரசு கோரியது. கூடுதல் வசதி செய்து தரும் வகையில் படகு குழாம், பூங்கா, காட்சி கோபுரம், உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!