குற்றம் விவசாயிக்கு சிட்டா, அடங்கல் தர ரூ.1000 லஞ்சம் கேட்ட திருக்களப்பூர் விஏஓ சஸ்பெண்ட் Feb 25, 2023 திருகளப்பூர் சீதா அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் விவசாயிக்கு சிட்டா, அடங்கல் தர ரூ.1000 லஞ்சம் கேட்ட திருக்களப்பூர் விஏஓ பொற்செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லஞ்சம் கேட்ட வீடியோ வைரலாக நிலையில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு