கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியை தடுத்தனவா? ஆளுநருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: கார்ல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை, அது அவரது கொள்கையும் அல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார். கார்ல் மார்க்ஸின் கருத்துக்களை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துக்கள் காட்டுகின்றது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை கார்ல் மார்க்சின் கொள்கையாகும்.

Related Stories: