ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதியவர்களுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியீடு
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதியவர்களுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. www.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.