இந்தியா தலைமைத் தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே Feb 20, 2023 தலைமை தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே மும்பை: தலைமைத் தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய பங்காற்றியவர்: தமிழக தேர்தல் பொறுப்பை பியூஷ் கோயலிடம் ஒப்படைத்த பாஜக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்..!!
6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு நன்றி. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை: நடிகை மஞ்சு வாரியர்