டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரியார் படங்கள் உடைப்பு: கி.வீரமணி கண்டனம்

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரியார் படங்கள் உடைக்கப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் படங்களை உடைத்ததுடன் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: