டெல்லியில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்குதலுக்கு ராஜீவ்காந்தி கண்டனம்

சென்னை: டெல்லி JNUவில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது மதவாத பாஜகவின் பாசிச வலதுசாரி மாணவர் உற்பத்தி பட்டறை ABVPயினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் தமிழர் தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு கசக்கிறது. பசுத்தோல் போர்த்திய கழுதைப்புலிகளின் கொடூர கொலை வெறிதாக்குதல் கண்டிக்கதக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: