நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

சென்னை : சென்னை சாலிகிராமத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இறுதி சடங்குக்கு பின் வடபழனி ஏ.வி.எம் மயானத்தில், மயில்சாமி உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

Related Stories: