ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழ்நாடு அமைச்சர்கள் பிரசாரம் செய்வதில் தவறில்லை: கே.எஸ் அழகிரி பேட்டி!

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழ்நாடு அமைச்சர்கள் பிரசாரம் செய்வதில் தவறில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் என்ற முறையில் அமைச்சர்கள் பிராசரம் செய்கின்றனர். பிரதமர் மோடி தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது போல் தான், திமுக அமைச்சர்களும் வாக்கு சேகரிக்கின்றனர்.

Related Stories: