பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளின் ஒவ்வொரு அறையிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories: